Friday, July 23, 2010

என் பெயர் கார்த்திகா



என் பெயர் கார்த்திகா,
இது என் முதல் பதிவு.இதில் அதிகமாக நன்றி கூற விருமபுவது என் அண்ணனுக்குத் தான்.ஏனெனில் இந்த உலகத்தை அறிமுகம் செய்ததே என் அண்ணனே.இதில் என் கணினிப் பயணத்தை கூற விழைகிறேன்.எனக்கும் எந்தக் கணிக்கும் எந்த அளவு தொடர்பு என்பதை தாங்கள் தான் கூற வெண்டும். நான் தொலை தூரக்கல்வியில் கணிதம் பயில்கிறேன். அதில் ஒரு பாடம்/ அதற்காக என் வீட்டில் கணினி வாங்கிக்கொடுத்தார்கள் நான் வசதியான பெண் என்று நினைத்துவிடாதீர்கள். ஆனாலும் என் அம்மாவின் தன்னம்பிக்கையும், என் அப்பாவின் பிள்ளைகளுக்காக எதையும் செய்யும் எண்ணமும் பணவசதியையும் விட அதிக அளவு வசதி வாய்ப்பை எனக்கு நல்கியது. வசதியானவளா? இல்லையா? என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. இதற்கு பதில் ஆ..ஆ.. தெரியலையே.

4 comments:

  1. கார்த்திகா,

    வலையுலகிற்கு வருக! உங்கள் கணினிப் பயணம் வெல்க! (உண்மையைப் பேசுபவள் என்பது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. ) Word Verification ஐ நீக்கிவிடவும்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  2. வாழ்த்துகள் கார்திகா.....வலை உலகுக்கு வரவேற்கிறோம்... நானும் இந்த உலகுக்கு புதியவன்தான். ஒருவாரமாக எழுதிகொண்டு இருக்கிறேன்...

    ReplyDelete
  3. நன்றி ஸ்ரீ,
    நன்றி கௌதம்,

    ReplyDelete
  4. அன்பின் கார்த்திகா...

    எனக்கு 4 தங்கைகள்...உங்கள் ஆண்ணன் மீது நீங்கள் கொண்டு இருக்கும் மதிப்புக்கு என் வாழ்த்துக்க்ள்..நானும் ஒரு ஆசிரியராக இருந்த காரணத்தால்.. நாம் சொல்லுமு அறிவு சார்ந்த விஷயங்கள் பிள்ளைகள் ஏற்றுக்கொண்டால் அதை விட சந்தோஷம் உலகில் இல்லை,...
    நிறைய எழுத வாழ்த்துக்கள்.. உங்கள் அண்ணன் சார்பாக நீங்கள் வாழ்த்தியமைக்கு என் நன்றிகள்.. உங்கள் அண்ணணுக்கு என் அன்பை சொல்லுங்கள்..

    ReplyDelete