Tuesday, July 27, 2010

என் சந்தோசக் காற்றே




என் வ்குப்பில் ஒரு நாள் மாசுபடுதல் பற்றி நடத்தினேன். அவர்களிடம் மாசுபடுதளை தடுப்பதற்காக கடைக்குச் சென்றால் துணிப்பைக்ளை எடுத்துச் செல்லவேண்டும் என்றும் ,ப்ளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்றும் ப்ளாஸ்டிக்கின் தீமைகள் பற்றியும் கூறினேன்.வகுப்பு முடியும் போதுகூறினேன்,நாளை அனைவரும் நோட் ம்ற்றும் புத்தகத்திற்கு அட்டை போடவேண்டும் என்று,அடுத்த நாள் ஒரு ஆச்சரியம் நடந்தது அனைவரும் நாளிதழ்களை அட்டையாக அணிந்திருந்தனர்.அதற்கு நான் கேட்டேன் ஏண்டா ஒரு ப்ரவுன் சீட் கூட போட முடியாதா என்று .அவர்கள் கூறினர் நீங்கதான மிஸ் சொன்னீங்க ப்ளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று . அன்று முதன்முதலாக என் சந்தோசக்காற்றை சுவாசித்தேன்.

2 comments:

  1. ஹா ஹா ... இதெல்லாம் அரசியல்ல சகஜம் ..
    ஜாதிகள் இல்லையடி பாப்பா.னு சொல்லிட்டு ... Quota system பின்பற்றுவோம்...

    ReplyDelete
  2. oru teacherkku idhu dhan santhoshamaana nigalvu. vaalththukkal

    ReplyDelete