சமுதாயச் சிற்பி பிறந்த தினம
சரித்திர நாயகன் மண்ணில் உதித்ததினம்
வாழ்பவனையே நினைக்க நேரமில்லை
வாழ்ந்த்தவனை நினைப்பது சாதாரணமா
சிவகாமியின் சபதத்தை வென்றவரே
பார்த்திபன் கனவில் உதித்தவரே
பொன்னியின் செல்வனை பெற்றவரே
உன் பொற்பாதம் தொட வாய்ப்பிலை
ஆனால் உன் எழுத்தை தொடும் பாக்கியம் பெற்றேன்
சரித்திரத்தைப் புகழ நான் சரித்திரம் தெரிந்தவனில்லை.
No comments:
Post a Comment